18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை ?

தினகரன்  தினகரன்

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீது நாளை ஐகோர்ட்டில் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விமலா நாளை விசாரிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை