ஸ்டெர்லைட் ஆலையில் மற்றொரு சேமிப்பு கிடங்குக்கு கந்தக அமிலம் மாற்றம்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் மற்றொரு சேமிப்பு கிடங்குக்கு கந்தக அமிலம் மாற்றம்

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மற்றொரு சேமிப்பு கிடங்குக்கு கந்தக அமிலம் மாற்றப்பட்டுள்ளது. கசிவு ஏற்பட்ட சேமிப்பு கிடங்கில் இருந்து வேறு சேமிப்பு கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை