உலககோப்பை கால்பந்து போட்டி: 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி

தினகரன்  தினகரன்
உலககோப்பை கால்பந்து போட்டி: 30 என்ற கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டியில் பனாமா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது. 3-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது.

மூலக்கதை