உலககோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தியது சுவீடன்

தினமலர்  தினமலர்
உலககோப்பை கால்பந்து: தென்கொரியாவை வீழ்த்தியது சுவீடன்

மாஸ்கோ: தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவீடன் அணி வெற்றி பெற்றது.உலககோப்பை கால்பந்து தொடரின் 'எப்' பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா அணியும் சுவீடன் அணியும் மோதின. இதில் சுவீடன் அணி, தென்கொரியா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மூலக்கதை