ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஆலையில் இருந்து அமிலத்தை அப்புறப்படுத்த மேலும் 2 நாட்கள் ஆகும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஆலைக்கு மின்சாரம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை