உலகக்கோப்பை கால்பந்து: 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கால்பந்து: 10 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்

மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஸ்வீடன் அணி வெற்றி பெற்றுள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் இருந்தன. 2-வது பாதியிலும் இதேநிலை தொடர்ந்தது. இறுதியில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் க்ரான்க்விஸ்ட் கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது.

மூலக்கதை