உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க!

சென்னை: விஜய் நடித்து வரும் அவரது 62வது படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக்கும் ஜூன் 21ம் தேதி அதாவது அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. விஜய் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடக் காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு காதில் தேனூற்றுவது போல வந்துள்ளது இந்த செய்தி.

மூலக்கதை