மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

திருவாரூர் : மன்னார்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆலங்கோட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

மூலக்கதை