பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்தித்து பேசினார். மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து அவர் பிரதமரிடம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை