பிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதும் மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிட்டனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் பொன்னம்பலத்திற்கு ஏற்கனவே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் துவங்கிவிட்டனர். போட்டியாளர்களில் மிகவும் சிறியவர் என்றால் அது யாஷிகா தான். சின்னப்புள்ள மட்டும் அல்ல அப்பாவியாக வேறு இருக்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸுகள் வலம் வரத் துவங்கிவிட்டன.

மூலக்கதை