ஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil

சென்னை:பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியா வந்ததும் சென்ட்ராயனை தவிர மற்ற யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் 16 போட்டியாளர்கள் சென்றுள்ளார்கள். பவர் ஸ்டார் பேட்டி எல்லாம் பிரமாதமாக கொடுத்துவிட்டு கடைசியில் நிகழ்ச்சியில் இல்லை. இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத ஓவியா விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

மூலக்கதை