அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்?# BiggBoss2Tamil

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்?# BiggBoss2Tamil

சென்னை:பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி யார் என்று பார்வையாளர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை. இந்நிலையில் நெட்டிசன்களோ மீம்ஸ் போடத் துவங்கியதுடன் அடுத்த ஓவியா யார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை