எனக்குள் இருக்கும் மிருகத்தை எழுப்பிடாதீங்க, தாங்க மாட்டீங்க: மும்தாஜ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எனக்குள் இருக்கும் மிருகத்தை எழுப்பிடாதீங்க, தாங்க மாட்டீங்க: மும்தாஜ்

சென்னை:நடிகை மும்தாஜ் இரண்டு காரணங்களுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்கு வருமாறு கேட்டதும் முதலில் யோசித்த மும்தாஜ் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் கூறியிருப்பதாவது,

மூலக்கதை