கிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் ஆந்திரா மெஸ் இயக்குனர்!

சென்னை: தன் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என ஆந்திரா மெஸ் இயக்குனர் ஜெய் தெரிவித்துள்ளார். சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில் உருவாகியிருக்கும் படம் \"ஆந்திரா மெஸ்\". நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.

மூலக்கதை