ரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்

சென்னை: தான் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபுவை பரிந்துரை செய்துள்ளார் நயன்தாரா. நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. போதைப் பொருள் விற்கும் பெண்ணான நயன்தாராவை யோகி பாபு காதலிக்கிறார். நயன்தாராவை அவர் இம்பிரஸ் செய்ய முயன்ற விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

மூலக்கதை