நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 31 பேர் பலி

தினமலர்  தினமலர்
நைஜீரியாவில் குண்டுவெடிப்பு: 31 பேர் பலி

கானோ: நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள போர்னோ மாநிலத்தின் டம்போவா என்ற இடத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பிற்கு போகோ ஹாரம் பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூலக்கதை