வீதியில் மனைவி செய்த செயல்! காணொளி வெளியிட்ட விராட் கோஹ்லி

PARIS TAMIL  PARIS TAMIL
வீதியில் மனைவி செய்த செயல்! காணொளி வெளியிட்ட விராட் கோஹ்லி

கிரிகெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்காவிற்கு சமீபத்தில் திருமணம் ஆனது. இவர்கள் அன்றாட நிகழ்வுகளை காணொளியாக சமுக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

 
அப்படி அனுஷ்கா காரில் செல்லும் போது அருகில் சென்றவர் காரில் இருந்து குப்பைகளை வெளியே வீசியுள்ளார். இதனை கண்ட கண்ட அனுஷ்கா சர்மா சாலையில் குப்பையை வீச வேண்டாம் என அறிவுறுத்தியதுடன் அந்த நபரைக் கண்டித்தார்.
 
இந்த காணொளியை விராட் அவரது சமுக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த காட்சி தற்போது சமுக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
 
 

மூலக்கதை