வில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை- 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்-2 வீடு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வில்லன் பொன்னம்பலம்... மனைவியுடன் தாடி பாலாஜி... ஓவியா இல்லை 16 பேருடன் களைகட்டிய பிக்பாஸ்2 வீடு

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வில்லன் பொன்னம்பலம், நடிகர் தாடி பாலாஜி, தாடி பாலாஜியின் மனைவி என 16 பேருடன் களை கட்டியிருக்கிறது வீடு. பிக்பாஸ் வீட்டுக்கு 17-ஆவது போட்டியாளராக நடிகை ஓவியாவை அறிமுகம் செய்து வைத்தார் கமல். ரசிகர்களும் ஆராவாரம் செய்தனர். ஆனால் பிக்பாஸ் பங்கேற்பாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் போட்டியாளரைப் போல

மூலக்கதை