கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தியது மெக்சிகோ

தினமலர்  தினமலர்
கால்பந்து: ஜெர்மனியை வீழ்த்தியது மெக்சிகோ

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து தொடரின் லீக்போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வீழ்த்தியது.

மூலக்கதை