கமலா காமேஷின் பேரன்... ரியாஸ்கானின் மகன்... ஷாரிக் ஹாசன்.. இவர்தான் 15-ஆவது போட்டியாளர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமலா காமேஷின் பேரன்... ரியாஸ்கானின் மகன்... ஷாரிக் ஹாசன்.. இவர்தான் 15ஆவது போட்டியாளர்

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்கு 15-ஆவது போட்டியாளராக வந்தார் ஷாரிக் ஹாசன். இவர் கமலா காமேஷின் பேரன், ரியாஸ் கான்- உமா தம்பதியின் மகனாவார். பிக்பாஸ் 14-ஆவது போட்டியாளர் நித்யா. இவர் பெண்கள் மேம்பாட்டுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தாடி பாலாஜியின் மனைவி. தாடி பாலாஜி குறித்து காவல் துறையில் புகார் குறித்து பரபரப்பை

மூலக்கதை