பிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி

சென்னை: வாணி ராணி வில்லியும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான மமதி சாரி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். பிக்பாஸ் வீட்டு களை கட்டி வருகிறது. வெளியில் பிரிந்து இருக்கும் நடிகர் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர். இவர்களுடன் சன் டிவியின் செல்லமே செல்லம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வாணி

மூலக்கதை