வந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா!

சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இதோ தொடங்கிவிட்டது. இன்னும் 100 நாட்களுக்கு வைரலாக போவதை பிக்பாஸ் மட்டும்தான். பல மீம் கண்டெண்ட்கள் இனிதான் உருவாக உள்ளது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக நடிகை

மூலக்கதை