நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா?: திருச்சி சிவா கேள்வி

தினகரன்  தினகரன்
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா?: திருச்சி சிவா கேள்வி

சென்னை: நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நலனில் துளியும் அக்கறை இல்லாத அரசு தமிழகத்தில் உள்ளது. பொதுமக்கள், தொழிலாளர்கள் என யார் மீதும் அக்கறையில்லதாக இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை