வேலூர் அருகே வாசனை திரவிய ஆலை தீவிபத்து

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே வாசனை திரவிய ஆலை தீவிபத்து

வேலூர்: வேலூர் திருப்பத்தூர் அருகே கொரட்டி என்ற இடத்தில் வாசனை திரவிய ஆலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள திரவிய சிலிண்டர் வெடிக்க வாய்ப்பு உ்ள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை