கள்ளநோட்டு அச்சடித்த விவகாரம்: குற்றவாளிக்கு 5 நாள் போலீஸ் காவல்

தினகரன்  தினகரன்
கள்ளநோட்டு அச்சடித்த விவகாரம்: குற்றவாளிக்கு 5 நாள் போலீஸ் காவல்

கோவை: கோவை சாய்பாபா காலனியில் ரூ.1.18 கோடி மதிப்பில் கள்ளநோட்டு அச்சடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆனந்த்திற்கு 1 நாளும், கிதர் முகமது, சுந்தருக்கு 5 நாள் போலீஸ் காவலில் வைக்க கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை