குத்தாலம் அருகே ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 படிக்கும் மாணவி தற்கொலை

தினகரன்  தினகரன்
குத்தாலம் அருகே ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 படிக்கும் மாணவி தற்கொலை

நாகை: குத்தாலம் அருகே தனியார் பள்ளியில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் பிளஸ் 2 படிக்கும் மாணவி வள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வள்ளியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை