பிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி

TAMIL CNN  TAMIL CNN
பிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி

கதிர்காமம் கிரிவேஹெர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி தொடர்பாக பொலிஸார் முக்கியமான தகவல்களை கண்டறிந்துள்ளனர். கதிர்காமம் மகாசேனன் ஆலயத்தின் பிரதான பூசாரியே சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிவேஹெர விகாரைக்குள் இருக்கும் ஆலயம் ஒன்று சம்பந்தமான பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் 4 பேர் பங்கு கொண்டுள்ளதாகவும் பொலிஸார்... The post பிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை