நாட்டில் எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை: கவிஞர் வைரமுத்து

தினகரன்  தினகரன்
நாட்டில் எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை: கவிஞர் வைரமுத்து

சென்னை: நாட்டில் எழுத்தாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை என கவிஞர் வைரமுத்து குற்றம் சாட்டியுள்ளார்.பெரியார், ஜெயகாந்தன் போன்றவர்கள் தற்போது இருந்தால் சுட்டுக்கொன்றுவிடுவார்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார். சகிப்புத்தன்மையும், கருத்து சுதந்திரமும் இல்லாத நிலைதான் தற்போது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை