விழுப்புரம் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த நபருக்கு கத்திக்குத்து

தினகரன்  தினகரன்
விழுப்புரம் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த நபருக்கு கத்திக்குத்து

விழுப்புரம்: விழுப்புரம் பாப்பான்குளத்தில் பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்து அயத் கானுக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அயத்கானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ஜானி, உமர் சொகத், ஆகிய 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த அயத் கான் சிகிச்சைக்காக மருத்துவமதனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  முன்விரோத காரணமாக கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை