பஸ்களுக்கு மண்ணெண்ணை பாவித்தால் கடும் நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
பஸ்களுக்கு மண்ணெண்ணை பாவித்தால் கடும் நடவடிக்கை

மோட்டார் வாகனப் போக்குவரத்து சட்டத்திற்கு முரணாக மண்ணெண்ணெயை பயன்படுத்தி பஸ் வண்டிகளை அல்லது கனரக வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக அமுலில் உள்ள சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெயை பயன்படுத்தி பஸ் வண்டிகள் செலுத்தப்படுகின்றமை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் கிடைக்குமாயின், பஸ் வண்டிகளின் அனுமதிப்பத்திரம்... The post பஸ்களுக்கு மண்ணெண்ணை பாவித்தால் கடும் நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை