முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி

தினகரன்  தினகரன்
முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோஜியோ அமைப்பினர் பேரணி

சென்னை :  முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மூலக்கதை