கஞ்சா வழக்கு: திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணுக்கு ஜூன் 27 வரை நீதிமன்ற காவல்

தினகரன்  தினகரன்
கஞ்சா வழக்கு: திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணுக்கு ஜூன் 27 வரை நீதிமன்ற காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணுக்கு ஜூன் 27 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட அருண் உள்ளிட்ட 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூலக்கதை