தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள்

TAMIL CNN  TAMIL CNN
தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள்

தென்னிலங்கையில் வீசிய சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பலந்தோட்டை, ஹுங்கம பிரதேசத்தில் இன்று அதிகாலை வீசிய காற்றினால் 20 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சேத விபரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வு செய்து வருகிறது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பெய்த கடும் மழையுடன் வீசிய பலத்த... The post தென்னிலங்கையை துவம்சம் செய்த டொனாடோ சூறாவளி! சுழலில் சிக்கிய பல வீடுகள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை