ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

TAMIL CNN  TAMIL CNN
ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா?

அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. விட்டமின்களான B1, B2, B3, B9, B12, E, K, கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவை உள்ளது. ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். ஆட்டிறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், அது இதய நோய் வரும் வாய்ப்புகளை குறைக்கும். ஆட்டிறைச்சியில்... The post ஆட்டிறைச்சி சாப்பிடுவதனால் என்ன பயன் தெரியுமா? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை