யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
யூடியூப்பில் ஒரு லட்சம் வாசகர்களை கடந்து பயணிக்கும் வலைத்தமிழ்....

அன்பிற்கினிய தமிழ் உறவுகளே....

வலைத்தமிழ் இணையத்தின் ஒரு அங்கமான Youtube.com/ValaiTamil பக்கம் இன்று(12-06-2018) ஒரு லட்சம் வாசகர்களை கடந்து வெற்றிகரமாக பயணிக்கிறது.

இந்நாளில் எங்களின் முயற்சிக்கு பக்கபலமாக ஆதரவு அளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் வலைத்தமிழ் இணைய நிர்வாகிகள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மூலக்கதை