அகால மரணமடைந்தாரா ரஜினிகாந்த்?… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
அகால மரணமடைந்தாரா ரஜினிகாந்த்?… இணையத்தில் உலா வரும் போஸ்டரால் பரபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே ரசிகர் பட்டாளம் அதிகமாகவே இருந்தது. தற்போது அரசியலில் குதித்ததால் மக்கள் பெரும்பாலும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். இவர் நடித்த காலா திரைப்படத்தினை திரையிடமுடியாது என்று உலகெங்கும் பல எதிர்ப்புகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் காணச் சென்ற இவரை இளைஞர் ஒருவர் யார் நீங்க?… என்று கேட்டது மக்களிடையே மேலும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது. இந்நிலையில் இவர் அகால மரணமடைந்தார் என்று...

மூலக்கதை