வருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வருமான வரி தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களும் வெளியானது.. எந்தப் படிவம் எதற்கு?

வருமான வரித் துறை சனிக்கிழமை 2017-2018 நிதி ஆண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான 7 மின்னணு படிவங்களையும் பயன்பாட்டிற்கு அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மத்திய நேரடி வரி ஆணையம் 2018-2019 மதிப்பாண்டிற்கான புதிய ஐடிஆர் 1 படிவத்தினை 2018 ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்தது. வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய 7 மின்னணு படிவங்களும்

மூலக்கதை