கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த மரம் நாட்டும் நிகழ்வு

TAMIL CNN  TAMIL CNN
கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த மரம் நாட்டும் நிகழ்வு

கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த  உறவுகளின் நினைவு சுமந்த மரம் நாட்டும்  நிகழ்வு.முள்ளிவாய்க்காலில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் நினைவாக  நான்காவது ஆண்டாக இந்த ஆண்டு மே 19 ஆம்  நாள் சனிக்கிழமை காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கத்தினால்  பொறுப்பேற்று பராமரிக்கப்படும்  பூங்காவில்  மரம் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Canadian Tamil Community Trust (CTCT) என்ற அமைப்பும் பங்கேற்றுக்கொண்டது  கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறியவர் பெரியோர் என உறவுகள் உணர்வோடு இந்த மரம்நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு மரங்களை நட்டது நெஞ்சை நெகிழ வைத்தது   ... The post கனடிய தமிழர் விளையாட்டுச் சங்கம் முன்னெடுத்த மரம் நாட்டும் நிகழ்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை