கிளிநொச்சியில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு

TAMIL CNN  TAMIL CNN
கிளிநொச்சியில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று 26-05-2018 அனைத்து பேரூந்துகளும் பணி  பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக  மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நா.நகுலராஜா தெரிவித்துள்ளார். வட மாகாண போக்குவரத்து அதிகார சபையினால்   கிளிநொச்சி பேரூந்து உரிமையாளர்கள் பாதிப்படையும் வைகயில்  வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வலைப்பாட்டு கிராமத்திற்கு வவுனியா மாங்குளம் மல்லாவி ஊடாக  பேரூந்து  சேவை ஒன்றுக்கு  அனுமதி வழங்கியமைக்கும், மற்றும்  வவுனியா மாங்குளம் கிளிநொச்சி ஊடாக பூநகரிக்கும் ஒரு பேரூந்து  சேவைக்கான அனுமதியை  வீதி... The post கிளிநொச்சியில் இன்று அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை