மன்னாரில் இடம் பெற்ற தற்கெலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்,

TAMIL CNN  TAMIL CNN
மன்னாரில் இடம் பெற்ற தற்கெலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்,

இலங்கையில் தற்கொலையை தடுக்கும் நோக்கில் கரையோர பகுதிகளூடாக 73 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (25) மாலை  மன்னார் பகுதிக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையில் தற்கொலையை தடுக்கும் நோக்கில் கரையோர பகுதிகளூடாக 73 நாட்களும், 1460 கிலோ மீற்றர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள குறித்த குழுவினர்   இன்று வெள்ளிக்கிழமை (25) மாலை மன்னார் நகருக்கு  வருகை தந்து தற்கொலை தடுப்பு தொடர்பான விழிர்ப்பணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மன்னார் நகரத்தில்... The post மன்னாரில் இடம் பெற்ற தற்கெலையினை தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம், appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை