வடகிழக்கில் ஹற்றன் நேஷனல் வங்கியை தடைசெய்ய பாராளுமன்றத்தில் ஶ்ரீதரன் MP கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
வடகிழக்கில் ஹற்றன் நேஷனல் வங்கியை தடைசெய்ய பாராளுமன்றத்தில் ஶ்ரீதரன் MP கோரிக்கை

வடகிழக்கு மக்களின் உணர்வுகளை மதியாத வங்கி வடகிழக்கில் தேவையில்லை,மனோகணேசனின் நல்லிணக்க அமைச்சும் தேவையில்லை,தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார். நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.... The post வடகிழக்கில் ஹற்றன் நேஷனல் வங்கியை தடைசெய்ய பாராளுமன்றத்தில் ஶ்ரீதரன் MP கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை