வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே தீப்பற்றியேறியும் வர்த்தக நிலையம்

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே தீப்பற்றியேறியும் வர்த்தக நிலையம்

வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இன்று ( 24.05.2018) இரவு 9.30 மணியளில் திடிரேன ஏற்பட்ட தீ காரணமாக தீப்பற்றியேறிகின்றது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை தீயனைப்பு படையினரின் உதவியுடன் வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இது வரையில் கண்டறிப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருவதாகவும்... The post வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு அருகே தீப்பற்றியேறியும் வர்த்தக நிலையம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை