அடேய் மார்க்கு.. இப்படி எல்லாமாடா விசிடிங் கார்டு வைச்சிருப்ப..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

விசிடிங் கார்டின் முக்கியத்துவம் ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் இருக்கும் நபர்களுக்கும், மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கும் மட்டுமே தெரியும். காரணம் இவர்கள் அனைவரும் ஒரு நிறுவனத்திற்கு வர்த்தகத்தையும் வருமானத்தையும் கொண்டு வரும் முக்கியமான பிரதிநிதி ஆவார். ஆனால் இவர்களையும் தாண்டி ஒரு நிறுவனத்தின் தலைவர்களின் பர்சனல் விசிடிங் கார்டுகளுக்கு மதிப்பு மிகவும் அதிகம். சொல்லப்போனால் தலைவர்களின் விசிடிங் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்குச் சந்தையில் கூடுதல் மரியாதை உள்ளது.

மூலக்கதை