சிஎஸ்கே வெற்றியால் ஐபிஎல் உலக சாதனை.. தோனி-ன்னா சும்மாவா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிஎஸ்கே வெற்றியால் ஐபிஎல் உலக சாதனை.. தோனின்னா சும்மாவா..?

தூத்துக்குடி மக்களின் போராட்டத்தால் தமிழகம் முழவதும் கண்ணீரில் மிதக்கும் நிலையில் மறுபுறம் ஐபிஎல் போட்டிகள் கொண்டாட்டத்தில் மக்கள் மூழ்கியுள்ளது. மே 22ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் தகுதி போட்டியில் விளையாடினார், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கும் காரணத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் உருவானது.

மூலக்கதை