அனில் அகர்வாலுக்காக சட்டவிதிகளையே மாற்றிய மோடி.. பாஜக அரசின் தில்லாலங்கடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அனில் அகர்வாலுக்காக சட்டவிதிகளையே மாற்றிய மோடி.. பாஜக அரசின் தில்லாலங்கடி..!

தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி அளவுகளை இரண்டு மடங்கு அதிகரிக்க விரிவாக்கப் பணிகளை இந்நிறுவனம் துவங்கியதை அடுத்து, தூத்துக்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். 100வது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் முறையற்ற நடவடிக்கையின் காரணமாக இதுவரை சுமார் 11 பேர் உயர் இழந்துள்ளனர். இந்நிலையில் மே 23ஆம் தேதி சென்னை உயர்

மூலக்கதை