தெலுங்கு படத்தில் குத்து டான்ஸ் போடும் நடிகை தமன்னா!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
தெலுங்கு படத்தில் குத்து டான்ஸ் போடும் நடிகை தமன்னா!

தெலுங்கு படத்தில் அயிட்டம் பாடல் ஒன்றுக்கு குத்து டான்ஸ் ஆடவுள்ளார். நடிகை தமன்னா தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் தோல்வியடைந்தது. தற்போது நடிகை தமன்னா ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் உருவாகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’, மற்றும் குயின் தெலுங்கு ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாகசைதன்யா நடித்து...

மூலக்கதை