கணவரின் அன்புக் கட்டளையை ஏற்றார் அனுஷ்கா ஷர்மா! (Video)

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
கணவரின் அன்புக் கட்டளையை ஏற்றார் அனுஷ்கா ஷர்மா! (Video)

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்கள் தங்களது உடற்தகுதி மந்திரத்தை வீடியோவில் பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட செவ்வாய்கிழமை வலியுறுத்தினார். இந்த உடற்தகுதி பிரச்சாரத்தை அவரிடம் இருந்தே தொடங்கிய ரத்தோர் 10 புஷ் அப் (Push Up) எடுக்கும் காட்சியை பதிவு செய்து டுவிட்டரில் பகிர்ந்தார். தான் உடற்தகுதியுடன் இருப்பதற்கு பிரதமர் மோடி தான் முன்மாதிரி என்று அவர் அந்த விடியோவுடன் இணைத்து பாராட்டியிருந்தார். பின்னர்,...

மூலக்கதை