நிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் இதானாம்!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
நிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் இதானாம்!

ஆசைப்பட்ட விஷயம் நடக்காமல் போய்விட்டது. இதற்கு ரஜினி தான் காரணமாம். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் காலா. இப்படத்தை தனுஷின் ஒண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி கேட்டதால் தனுஷ் படத்தை தயாரித்த்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசை. அதனால், காலா படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என தனுஷ் நினைத்தார். மாமனாருடன் சேர்ந்து நடிக்க ஆசையா...

மூலக்கதை