தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்பட 425 பேர் மீது வழக்கு

தினகரன்  தினகரன்

சென்னை: மு.க.ஸ்டாலின், 25 எம்.எல்.ஏக்கள் உள் பட 425 பேர் மீது சென்னை போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

மூலக்கதை