தூத்துக்குடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச உணவு

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவச உணவு

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனை நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது. மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் இருந்து இலவச உணவு வழங்கப்படுகிறது. பதற்றம் காரணமாக தூத்துக்குடியில் 3 வது நாளாக கடைகள் திறக்கப்படவில்லை.

மூலக்கதை